Header Ads

Header ADS

சனி, 17 மார்ச், 2018

அரசியலில் ரஜினியுடன் வேறுபடுகிறேன்!

சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுகிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் கூறுகையில்,’ ரஜினியின் அரசியலுக்கும் என் அரசியலுக்கும் வேறுபாடு தவிர்க்க முடியாதது. எனக்கு எந்த மதமும் கிடையாது. அனைத்து மதங்களையும் நான் சமமாக மதிக்கிறேன். திரைப்படங்களில் தனியாக செயல்பட்டது போல் அரசியலிலும் செயல்படுகிறேன்.
பல விஷயங்களில் ரஜினி கருத்து கூறாமல் இருப்பதற்காக அவரை கண்டிப்பது சரியல்ல. ’ என்றார்.
தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.