பிரியங்கா - சிம்பு கொடுத்த பரிசு!

சினிமாவை தாண்டி டிவி சானல்களில் நடக்கும் விசயங்கள் கூட மிகுந்த வரவேற்பை பெறுகிறது. சீரியல்கள் மட்டுமல்ல போட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதில் பாட்டு நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் பற்றி சொல்லவே வேண்டாம். உங்களுக்கே தெரிந்திருக்கும். என்ன தான் இருந்தாலும் கடைசி வரை டைட்டில் வெற்றியாளர் சர்ச்சை தொடரத்தான் செய்கிறது.
தற்போது நடைபெற்று வரும் லேட்டஸ்ட் சீசனில் பிரியங்கா மற்றும் மா.க.பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கிண்டல் செய்வது சகஜமாகிவிட்டது.
ஆனால் பாவம் இந்த பிரியங்கா என பலர் சொல்லும் படி ஆகிவிட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளில் அவர் அருகில் நின்றால் Danger Zone என அவரை ஒதுக்கிறார்கள்.
ஆனால் கடைசியில் சிம்பு, பரவாயில்லை. எதையும் தவறாக எடுத்துகொள்ளாமல், உற்சாகமாக எடுத்துக்கொண்டதை பாராட்டினார்.
Powered by Blogger.