ரஷ்யா அமெரிக்காவுக்க பதிலடி!

அமெரிக்காவில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள்
60 பேரை உளவுத்துறை அதிகாரிகள் எனக் கூறிய அமெரிக்கா, சியாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடவும் உத்தரவிட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றிவரும் 60 அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்ய அரசு முடிவெடுத்துள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.