தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.





தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018.

தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல
எமது அடையாளமும் அதுவே!!!!

இவ் விழா பட்டமளிப்பு விழா மட்டுமல்ல. புலம்பெயர்ந்து வாழும் அத்தனை குமூகமும் தங்கள்வேரின் அகத்தியத்தை அறிந்து கொள்ளும் விழா!!!
தமிழுக்கான விழா!!!!!
தமிழருக்கான விழா!!! 


 காலம் ,-    சனிக்கிழமை,  ஏப்ரல் 28, 2018 
       
 நோரம்,-   13:00 மணிக்கு 

இடம் .-
                 🇨🇵️ EUROSITES
                 50 Avenue Président Wilson
                 93210 La pleine Saint denis


அரங்கம் அதிரும் கலைநிகழ்வுகள்!!!

இசை நிகழ்வுகள!;!!!

பட்டமளிப்புகள்!!!!

️பிரான்சு, பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் மாணவர்கள்
பட்டம் ஏற்கும் விழா!!!!


அனைவரும் திரண்டு வாருங்கள்!!!

வாழிட நாட்டு மக்களையும் அழைத்து வாருங்கள்!!!!

தாய்மொழியால் ஒன்றிணைவோம்!!!!!!

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை பிரான்சு, இங்கிலாந்து, நோர்வே, யேர்மனி ,டென்மார்க் ,இத்தாலி, நெதர்லாந்து ,சுவீடன் ,பெல்சியம், பின்லாந்து, அவுத்திரேலியா, நியுசிலாந்து, கனடா, மொறிசியசு ஆகிய 14 நாடுகளுக்கு வளர் தமிழ் பாடநூல்களை வழங்கி இனத்தின் அடையாளத்தைக் காக்கின்றது.

L'association TAMIL EDUCATION DEVELOPMENT COUNCIL est l'une des organisation à l'échelle Internationale qui regroupe, aujourd'hui, plus de 60 000 élèves de la diaspora Tamoule. Les élèves des 14 Pays (France, Allemagne, Royaume-Uni, Pays-Bas, Belgique, Finlande, Danemark, Norvège, Italie, Canada, Australie, Ile-Maurice, Nouvelle-Zélande, Suède) apprennent à lire, écrire, parler leur langue maternelle à l'aide des manuels scolaires édités par une seule et même association Tamil Education Development Coucil.

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை முதன்முறையாகத் தன் பதிப்பை பிரான்சில் அறிமுகப் படுத்துகிறது.
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018.

Tamil Education Development Council lance sa première édition en France – TEDC Graduation 2018
Rejoignez-nous à cette première édition – TEDC Graduation 2018! Pas besoin de savoir parler le tamoul pour être présent.
Evénement animé en français – tamoul. C’est avant tout une cérémonie conviviale, festive, à partager entre amis, famille, collègues, connaissances!


தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல
எமது அடையாளமும் அதுவே!!!!
இவ் விழா பட்டமளிப்பு விழா மட்டுமல்ல. புலம்பெயர்ந்து வாழும் அத்தனை குமூகமும் தங்கள்வேரின் அகத்தியத்தை அறிந்து கொள்ளும் விழா!!!
தமிழுக்கான விழா!!!!!

Objectif : Sensibiliser autant la diaspora tamoule que les autres communautés sur l'importance de nos racines et bien sûr notre langue maternelle.  

தமிழுக்கான பெருவிழா அனைவரையும் தமிழுணர்வுடன் அழைக்கிறது கல்வி மேம்பாட்டுப் பேரவை!!!!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.