24மணித்தியாளங்களுக்குள் 100 மில்லி மீற்றர் வேகத்தில் மழை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் 100 மில்லி மீற்றர் வேகத்தில் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.