வவுனியா பாரதி கிராமம் இன்று மக்களிடம் கையளிப்பு!

வவுனியா வடக்கு புளியங்குளம் பிரதேசத்தில் அமைக்கபட்டுள்ள பாரதி கிராமம் என்ற முன்மாதிரி கிராமம் இன்று காலை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மாதிரிக்கிராம வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 68 ஆவது கிராமம் இதுவாகும் . இங்கு 23 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மின்சாரம், குடிநீர், உள்ளக வீதி ஆகிய அடிப்படை வசதிகள் கொண்டதாக இந்த கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.