இராணுவம் வளர்த்த சிறுத்தையை பலியாக்கல்? இன்று விடுதலை புலிகள் முயற்ச்சி என கைது!

உண்மையிலேயே மீண்டும் விடுதலைப் புலிகள் களத்திற்கு வந்துவிட்டனரா? அல்லது சிங்கள அரசே இவ்வாறு ஒரு புலி நாடகத்தை அரங்கேற்றுகிறதா என்பதே இன்றைய ஈழ
மக்களின் குழப்பம்.
இதே போன்று நேற்றய சிறுத்தை  சம்பவம்  உண்மை நிலை   என்ன என்றால் இராணுவத்தினர் வளர்த்த சிறுத்தை காணவில்லை என 3 வாரங்களுக்கு முன்னர் தேடினர் இராணுவத்தினர் .அது கிடைக்கவில்லை.


 அந்த  சிறுத்தை வருகின்ற போது மக்கள் மீது தாக்க காடையர்கள் கொண்றுள்ளனர்.இதே சம்பவத்திற்க்கு  இராணுவத்தினர் ஒருவர் கூட வரவில்லை.உண்மையான காட்டு சிறுத்தை வந்தால் மரங்கள் தாவி  அதில் நின்ற ஒவ்வொரு உயிர்களும் மிஞ்சியிருக்காது.  வளர்த்த சிறுத்தை என்பதனால் அது மரம் பாயவும் இல்லை தாவவும் இல்லை!  இது ஒரே இடத்தை  சுற்ற் ஒடும் பொழுது கொலை செய்வதற்க்கு சுலபமாக அமைந்தது. இவ் நடவடிக்கை இராணுவத்தின் திட்டமிட்ட செயல் என கூறலாம்.இதெ  போன்று மற்றுமொரு நாடகமாக புலிக்கொடி ஆயுதம் கைப்பற்றல் என அறங்கேங்ஙப்பட்டள்ளது.
இலங்கை அரசு தனக்கு சில அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களைத் தேடவும் ஈழ மக்களை தொடர்ந்தும் இராணுவ முனையில் வைத்திருக்கவுமே இவ்வாறு நாடகம் செய்வதாக நம்பத்தகு கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தளவாடங்களை வைத்து தமது ஆட்கள் சிலரையும் வைத்து இந்த நாடகம் ஆடப்படுவதாகவும் தமிழர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கட்ச்சி உறுப்பினர் ஒருவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.