எரிபொருள் விநியோக பவுஸர் உரிமையாளர்கள் நாளை பகிஷ்கரிப்பில்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானபத்தின்
  எரிபொருள் விநியோக கொள்கலன்கள் உரிமையாளர் சங்கம் நாளை (01) நள்ளிரவு முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது.
அதிகரித்த எரிபொருள் விலைக்கு ஏற்ப தமது போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லையென்பதை காரணம் காட்டியே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.
Powered by Blogger.