Header Ads

Header ADS

Wednesday, 11 July 2018

இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிற்கு பதவி காலம் நீடிப்பு!

இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.


அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவி நீடிப்பை வழங்கியுள்ளார் என இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
Theme images by Jason Morrow. Powered by Blogger.