பல வர்ணங்களில் காட்சியளித்த தாமரை கோபுரம்!

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற தாமரை கோபுரம் பல வர்ணங்களில் காட்சியளித்துள்ளது.


கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் இந்த தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

நேற்று இரவு இந்த தாமரை கோபுரத்தில் உள்ள தாமரை இலைகளில் பல வர்ணங்களில் காணப்பட்டுள்ளது.

இதற்காக பல வர்ண மின்குமிழிகள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
Powered by Blogger.