யாழில் விரைவில் விடைபெற்று மட்டக்களப்பில் தொடரப்போகும் நீதிபதி இளஞ்செழியன்!

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறுகின்றேன் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் 8

வவுனியாவில் உந்துருளியில் வாளுடன் வந்த இருவர் காவல்துறையை தாக்கி விட்டு தப்பியோடம்!

வவுனியா, பசார் வீதியில் உந்துருளியில் வாளுடன் வந்த இருவர் கடமையில் நின்ற போக்குவரத்து 8

ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் மரணம் குறித்து கேள்வியெழுப்பும் பிரான்சிஸ் ஹரிசன்!

ஊடகவியலாளர் இசைப்பிரியா கொல்லப்பட்டமை தொடர்பில் அறிந்திருந்தும், அது குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை 8

இ.தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் தனித்துக் களமிறக்கம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. உள்ளூராட்சி 8

முல்லைத்தீவு கடற்கரை வாடிகளில் குடியிருந்த மீனவர்கள் முற்றாக வெளியேற்றம்!

இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைகளை தொடர்ந்து 8

முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளநோட்டு நாணயம் பின்னனி யார்?

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதியில் இனம்தெரியாத நபர்கள் கள்ளநோட்டுக்களை கொடுத்து பொருட்களை வாங்கி 8

பதுளையில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மீது தாக்குதல்!

சேவையிற்காக சென்றுக் கொண்டிருந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் சில நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் 8

இலங்கையில் அறிமுகமாக உள்ள மாருதி இலத்திரனியல் சிற்றூந்து!

இலங்கைக்கு இன்னும் ஒரிரு மாதங்களில், முதலாவது மாருதி இலத்திரனியல் சிற்றூந்துகளை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக 8

கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு மைத்திரி நல்லாச்சி விருது!

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் சிறந்த நிதி முகாமைத்துவம், கணக்காய்வு என்பவற்றின் சிறந்த செயற்பாடுகளுக்காக ஜனாதிபதியினால் 8

இலங்கையில் நடந்த போரில் மீறல்களையும், போருக்குப் பிந்திய மீறல்களையும் வெளிப்படுத்திய ஏ.பி.!

இலங்கையில் நடந்த போரில் இடம்பெற்ற மீறல்களையும், போருக்குப் பிந்திய மீறல்களையும் அவ்வப்போது சர்வதேச 8

வடக்கில் நடப்பு ஆண்­டில் 275000 தென்­னை­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டுள்­ள­ன!

நடப்பு ஆண்­டில் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மூன்று மாவட்­டத்­தி­லும் மொத்­த­மாக 2 8

தொடருந்துகளில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடைவிதிப்பு!

தொடருந்துகளில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று தொடருந்துல்தி ணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து  8

‘1000கவிஞர்கள் கவிதைகள்’மூலம் கிடைத்த நிதியில் முதற்கட்டமாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி!

‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூல் மூலம் கிடைத்த நிதியில் முதற்கட்டமாக 50 மாற்றுத்திறனாளி 8