திருமதி துரைராஜா குணசீலம் (கமலா)

திருமதி துரைராஜா குணசீலம்
(கமலா)
தோற்றம் : 11 ஒக்ரோபர் 1943 — மறைவு : 9 நவம்பர் 2016

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Arbon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா குணசீலம் அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், தில்லையம்பலம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

றெஜினா(ஜெர்மனி), சகிலா(ஜெர்மனி), ஜெயரூபன்(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஸ்பமலர், காலஞ்சென்றவர்களான றஞ்சிதமலர், குணசேகரம், தனபாலசிங்கம், மற்றும் கமலாதேவி, யோகராணி, வனிதா(ஜெர்மனி), ரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரன்(ஜெர்மனி), மகேந்திரநாதன்(சிறி- ஜெர்மனி), ஜெயசுதா(சுவிஸ்), சதீஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கராசா, இராஜலிங்கம், மற்றும் இராசமலர், யோகராணி, யோகராஜா, தியாகராஜா, இராஜலட்சுமி, தங்கசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விதுஷன், மதுஷா, சபீனா, சகிதன், அபினாஸ், ஜெனீஷா, சவிதன், தருஷன், அஸ்வின், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 11/11/2016, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Friedof Kappele, Rebenstrasse 61, 9320 Arbon, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/11/2016, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Friedof Kappele, Rebenstrasse 61, 9320 Arbon, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/11/2016, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Friedof Kappele, Rebenstrasse 61, 9320 Arbon, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 14/11/2016, 09:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 Sankt Gallen, Switzerland
தொடர்புகளுக்கு
ரூபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41714400216
செல்லிடப்பேசி: +41763209708
பரமேஸ்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491788945944
சிறி(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491738412481
சசி(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33626662529
ரதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777146473