திரு செல்லத்துரை மோகன் யேர்மனி

திரு செல்லத்துரை மோகன்
அன்னை மடியில் : 31 ஓகஸ்ட் 1954 — ஆண்டவன் அடியில் : 7 நவம்பர் 2016

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மோகன் அவர்கள் 07-11-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மங்களம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், சொர்ணலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானி அவர்களின் நேசமிகு கணவரும்,

டர்ஜன், பானுஷன், சதுர்ஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மாவதி(ஜெர்மனி), சரோஜினிதேவி(கனடா), மதிமுகன்(கோப்பாய்), மனோதீபன்(ஜெர்மனி), சியாமளா(கோப்பாய்), காலஞ்சென்ற காந்திமதி, வளர்மதி(ஜெர்மனி), மால்மருகன்(கோப்பாய்), காலஞ்சென்ற மஞ்சுளாதேவி, மயூரேஜன்(பாபு- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெருந்தவராஜா(ஜெர்மனி), லோகேஸ்வரன்(கனடா), லிங்கேஸ்வரி(கோப்பாய்), சத்தியதேவி(ஜெர்மனி), செல்லத்துரை(கோப்பாய்), யோகநாதன்(ஜெர்மனி), ரஜனி(கோப்பாய்), சுபாசினி(ஜெர்மனி), தவமலர்(கோப்பாய்), பாஸ்கரன்(கனடா), சுதாகரன்(கோப்பாய்), சசிகரன்(கோப்பாய்), சுகந்தினி(கோப்பாய்), நிவேதினி (கோப்பாய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தி(கனடா), ரஜனி(கோப்பாய்), தர்சி(கோப்பாய்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அழகேந்திரலிங்கம்(கோப்பாய்), மதன்ராஜா(கோப்பாய்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பவானி(மனைவி), பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/11/2016, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: GE·BE·IN Bestattungsinstitut, Kornstraße 217, 28201 Bremen, Germany
தொடர்புகளுக்கு
பானுஷன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +49421473469
மனோதீபன்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +494214799091
பத்மாவதி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4942142804751
வளர்மதி(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4972643177
பாஸ்கரன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +19052017079
சரோஜினி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +19052017079
மதிமுகன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779115608
மால்மருகன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776511817
சியாமளா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776139889
சுதாகரன்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778956064