திரு நாகராஜா இராஜசுந்தரம் யேர்மனி

திரு நாகராஜா இராஜசுந்தரம்
பிறப்பு : 28 பெப்ரவரி 1951 — இறப்பு : 9 நவம்பர் 2016

யாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mullheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா இராஜசுந்தரம் அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராஜசுந்தரம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா செல்லம்மா(சுழிபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்திமணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரஞ்சன்(ஜெர்மனி/ சுவிஸ்), வினோத்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜலக்சுமி(இலங்கை), சிவானந்தம்(நெதர்லாந்து), சாந்தகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிக்கோலின்(ஜேர்மனி), கோபிநாத்(இலங்கை), உமாநாத்(இலங்கை), சண்முகாசினி(இலங்கை), பிரகாசினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சண்முகமூர்த்தி(இலங்கை), கிருபாநிதி(நெதர்லாந்து), வனஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவதாசன்(சிங்கபூர்), சிவநேசன்(இலங்கை), சிவஞானவதி(இலங்கை), சிவயோகவதி(இங்கிலாந்து), சறோஜினிதேவி(இலங்கை), மனோகரன்(இங்கிலாந்து), வீமதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அலன்(ஜெர்மனி), அஞ்சலோ(ஜெர்மனி), சங்கீதா(ஜெர்மனி), செந்தூரன்(நெதர்லாந்து), தோமா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நிலேய்னா(ஜெர்மனி) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/11/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Feldstraße 127, 45476 Mülheim an der Ruhr, Germany
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 15/11/2016, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Hauptfriedhof Mülheim/Ruhr, , Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany
தொடர்புகளுக்கு
நிரஞ்சன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41783333333
வினோத்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491601886671
நிக்கோலின்(மருமகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915171297868
சிவானந்தம்(சகோதரர்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31168750537
சாந்தகுமார்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +497141902090