டென்மார்க்கில் ஈழத்து படைப்பு “கண்டம்” திரைப்படம் !

ஜெராட் மற்றும் சிந்தர் இவர்களின் நடிப்பில் உருவான ஈழத்து படைப்பு “கண்டம்” திரைப்படம் டென்மார்க்கில் Ikast and Hornslet இரு திரையரங்கில் வெளியீடாக உள்ளது. இதை NEXT நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படைப்புக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த வெளியீட்டைத் தொடர்ந்து எமது “கூட்டாளி” திரைப்படம்
Grindsted
Holstebro
Horsens
Fredericia போன்ற இடங்களில் வெளியாக உள்ளது.
படைப்பிலும் ஊடக நண்பர்களின் அனுசரணையிலும் வெளியான இப்படைப்புக்கு உங்கள் ஆதரவினையும் எதிர்பார்கிறோம்.

படைப்புகளுக்கு படைப்பாளிகளுக்கும்எமது தமிழ் அருள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்.
15338887_1819531878262073_7295669202315006314_n

15327234_1819531901595404_7767758762142404646_n