திரு சபாரத்தினம் கனகரத்தினம்

திரு சபாரத்தினம் கனகரத்தினம்
(திருநெல்வேலி, நல்லூர் ஆறுமுக விலாஸ் உரிமையாளர்)
பிறப்பு : 10 ஓகஸ்ட் 1944 — இறப்பு : 9 டிசெம்பர் 2016

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் கனகரத்தினம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமனார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற குலதாஸ்(முகுந்தன்), பிரேமதாஸ்(மோகன்), வக்சலா, காலஞ்சென்ற மதன்ராஜ், மோகனதாஸ்(தாஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வரத்தினம், இராசரத்தினம், இந்திராணி, காலஞ்சென்ற தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரமிளா, அகிலன், வபிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுலோசனா, செல்வரஞ்சிதம், கணேசபாலன், சந்திரகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவின், பிரவிகா, பிரதீஸ், பிருத்திகா, அக்‌ஷயா, வினாஸ், சுவன், சோவி, ஸ்ரெவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 14/12/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Waldfriedhof, Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany
தொடர்புகளுக்கு
மோகன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491737069903
தாஸ்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491627852220
உதயன்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915214653722