இயக்குனர் கவிமாறன் சிவாவின் இயக்கத்தில் தயாராகி வரும் சண்டியன் திரைப்படம்!

இயக்குனர் கவிமாறன் சிவாவின் இயக்கத்தில் தயாராகி வரும் சண்டியன் திரைப்படத்தின் புதிய

போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது ஈழத்தில் அதிரடி திரைப்படங்கள் முலம் தனக்கென்று தனி இடம் பிடித்த இயக்குனர் கவிமாறன் சிவா தனது மூன்றாவது திரைப்படமான ”சண்டியன்” திரைப்படத்தை விரைவில் வெளியிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .சண்டியன் படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்0-02-03-1fd3df10