இளம் இசையமைப்பாளர் செந்தூரனின் இசையில் முதலாவது பாடல் “காதலா”!

செந்தூரன் அன்ரனி இசையில் மெல்லிசை மற்றும் குரல் மற்றும் பாடல் வரிகள் எழுதியிருக்கிறார்

தீபமதனாஇயக்குநராக kaj m.கரன் அவர்கள் இயக்க
ஒளிப்பதிவு தீபமதனா,சுவேதாசேகர்
மைஸ்ரோ மற்றும் நர்வினிடேரி,தீபமதனா ஆகியோரின் நடிப்பில்
தொகுப்பு மற்றும் படப்பிடிப்பு இயக்குநர் டில்சன்
இவர்களில் பங்களிப்பில் வெளியாகியபாடல்
தேடலும் தவிப்புமான நடிப்பில் பிரமிக்க வைக்கும் மைஸ்ரோ இவரோடு இயல்பான இயற்கையாக நடிப்பில் நர்வினிடேரி இவர்களோடு தீபமதனா இன் நடிப்பும் அருமை
மனதில் இனிமையான உணர்வைத் தூவிச் செல்கிறது இவர்களின் நடிப்பும் காட்சியமைப்பும்
ஒளிப்பதிவு நடன நங்கைகளின் உடலசைவு
பாடல் வடிவமைப்பு காட்டுகிறது. இவர்கள் எல்லோர்சியும் விட இயக்கத்தை திறம்பட செய்தமையால் தான் இந்த பாடல் ஒரு அற்புதமான பாடலாக வந்துள்ளது எனலாம் எனவே இயக்குநருக்கு மிகப்பெரிய பாராட்டு வாழ்த்துக்கள் காதலா பாடல் குழுவினருக்கு.