திரு சின்னதம்பி விஜயகுமாரன் .

திரு சின்னதம்பி விஜயகுமாரன்.

         பிறப்பு 17.02.1965       இறப்பு 29.12.2016

யாழ் வேலணை 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இருவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி விஜயகுமாரன் அவர்கள் 29.12.2016 வியாழகிழமை அன்று காலமானார்

அன்னார் காலஞ்சென்ற சின்னதம்பி ,பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மஞ்சுளாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

தர்ஷன்,சிந்துஜா, லஸ்சன்,நந்து,நிரோஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்

அன்னலட்சுமி, காலஞ்சென்ற காந்தரூபி , காலஞ்சென்ற மனோன்மணி, உதயகுமார் ஆகியோரின் சகோதரரும்,

சுரேஸ், சாந்தன், ரகு,கன்னன்,செல்லப்பா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு
உதயன் (அண்ணன்) பிரான்ஸ்
0031643754194
003139886815