2016 நிறைய எதிர்பார்பிற்க்கு மத்தியில் வந்த பாடல் “கண்கலில்”!(காணொளி இணைப்பு)

2016 நிறைய எதிர்பார்பிற்க்கு மத்தியில் வந்த பாடல்கண்கலில்..!

முதலில் பாடலின் நல்லவை
1- நடிகர்கள் கார்த்திக் டேன் ,ராஜி[ரம்மியா ]யேர்மனி இந்த பாடலுக்கு தரும் நடனம் மற்றும் உணர்வுகள்
2-இந்த பாடலின் நகர்வுகள்
3-இயக்குனரின் முயற்சிகள்
4-பாடகர் பகீரன் தில் குரல்
5-படத்தொகுப்பு அற்புதம்
புதுமுக நாயகியின் தோற்றம்

இயக்குனர் கே டி அவரின் இயக்கம்,தயாரிப்பில்
கார்த்திக் டேன் ,ராஜி[ரம்மியா ]யேர்மனி ஆகியோரின் நடிப்பிலும்
நிருலா இன் இசையிலும்

பகீரன் தில் குரலிலும்
பகீரன் தில் வரியிலும்
கே டி [ கார்த்திக் டேன்]இன் ஒளிப்பதிவிலும்
சன்ஜித் , அபிசேக் இன் தொகுப்பிலும்
வெளியாகியுள்ள பாடல் “கண்கலில்..!

படைப்புகளுக்கு படைப்பாளிகளுக்கும்எமது தமிழ் அருள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்.