நீண்ட நாளாக லண்டனில் இருந்து முகநூலூடாக காதலித்த காதலனை பரிசில் நேரில் சந்திக்க சென்ற தமிழ் பெண்ணுக்கு எற்ப்பட்ட விபரீதம்!

நெடுந்தீவு முகிலனின் இயக்கத்திலும் கந்தப்பு ஜெயந்தன் இசையிலும் சொ. அனுதீபன்

ஒளிப்பதிவிலும் – படத்தொகுப்பிலும் மன்மதன் பாஸ்கி – கிரிஷா – விஜயன் அருன்
நடிப்பிலும் உருவாகும் “சகோதரிகள் கவனத்திற்கு” குறும்படம் இன்று 2017
புதுவருட வெளியீடாக வெளிவந்திருக்கிறது