வீரம் விடை பெற்றது…!

கோழைகள் நிறைந்த உலகத்தில்..
சிங்களவனுக்கு கம்பளம் விரித்து
குடைபிடித்து கிடக்கும் மந்தைகள் சிலர்..
சில்லறை பார்த்து சீவியம் கொள்ளத்தான்..
இனம் மறந்து மொழி மறந்து
வால் பிடித்து பறக்கிறனரோ..
இங்கே..
வீழ்தே கிடந்தாலும் அது வீரம்
மறைந்தே போனாலும் அது மானம்

வீட்டு செல்லுங்கள் தாகத்தை- என்றும்
மாண்டு விடாது எங்கள் வேகம்..
வீர வணக்கம்…

-காயத்திரி கண்ணன் பிரபா-