தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி…!

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி…!
ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ.நா சபை முன்றல்

வரை…!
06.03.2017 திங்கள், 14:00 – 17:30 மணி
UNO Geneva – ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்
எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களுடன் அனைத்துலக வாழ் தமிழ் உறவுகளை இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.