“ஸ்ரீ ராஜ கணபதி போற்றி” இறுவெட்டிலிருந்து 09 பாடல்களினதும் சிறு முன்னோட்டம்!

*இசை – சுஜீதன் Sujeethan VY *பாடகர்கள்- S.P.பாலசுப்ரமணியம் மதுபாலக்கிருஷ்ணன் உன்னிக்கிருஷ்ணன் திலிப்வர்மன் ஹரினி மஹாலிங்கம் சத்தியப்பரகாஷ் ஆனந்த் அரவிந்த்தாக்ஷன் *பாடலாசிரியர்கள்_ தம்பி தில்லைமுகிலன் சிவசக்தி ராம் தேவலோகேஷ்வர குருக்கள் சுஜீதன் VY S.சிறீஸ்கனகராசா Raja Nathy *ஸ்ரீ ராஜ கணபதி தேவஸ்தானம் கிளிநொச்சி_இயக்கச்சி,முகாவில் Kannan creation Present.