திரு நல்லையா பரம்சோதி!

                                திரு நல்லையா பரம்சோதி
மண்ணில் : 7 ஏப்ரல் 1945 — விண்ணில் : 6 சனவரி 2017

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பரம்சோதி அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பார்த்தீபன், காண்டீபன், பிரதீபன், ஆதீபன், குணதீபன், மகாதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகேஸ்வரி, சிவசோதி, இராஜேஸ்வரி, ஆனந்தசோதி, ஞானபண்டிதசோதி, காலஞ்சென்ற அருட்சோதி, ஈஸ்வரகெளரி, சிவகாமஈஸ்வரி, திருவருட்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லிங்கேஸ்வரி, சுகந்தினி, சிந்துஜா, லவப்பிரியா, தற்பரா, தர்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நல்லசேகரம், மனோராணி, தெய்வேந்திரம், விஜயலட்சுமி, பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற சிவலோகநாதன், ஜெயந்தி, காலஞ்சென்ற தங்கரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபிகா, லாகவி, தீபனா, கஜீபனா, தீபஜன், அபிலஜன், அபிராம், கிருத்திகன், மகிபன், ஆராதனி, தர்வீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புளியங்கூடலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி — இலங்கை
தொலைபேசி: +94212213523
செல்லிடப்பேசி: +94776986757

பார்த்தீபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41615347624
செல்லிடப்பேசி: +41764515842

காண்டீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777446063

பிரதீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772304606

ஆதீபன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14163193676

குணதீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779018604

மகாதீபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326750825
செல்லிடப்பேசி: +41763499185