மாவை சேனாதிராசா இன்று உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கை தமிழரசுக்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இன்று

நாடாளுமன்ற அமர்வில் பங்கெடுத்திருந்த வேளை, உடல்நலக்குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.