திருமதி பத்மநாதன் யோகலட்சுமி-மரண அறிவித்தல்!

                      திருமதி பத்மநாதன் யோகலட்சுமி
பிறப்பு : 10 செப்ரெம்பர் 1952 — இறப்பு : 7 சனவரி 2017

யாழ். பளை அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் 5ம் வாய்க்காலை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் யோகலட்சுமி அவர்கள் 07-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகரன்(பிரான்ஸ்), லிங்கேஸ்வரன்(இத்தாலி), அகிலேஸ்வரன்(இத்தாலி), சுவர்ணா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, சுப்பிரமணியம், மற்றும் திசைவீரசிங்கம்(இலங்கை), யோகநாதன்(இத்தாலி), புனிதவதி(இத்தாலி), கிருஷ்ணவேணி(சுவிஸ்), புஸ்பஞானதேவி(லண்டன்), உதயதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற தங்கராசா, செல்வரூபி(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபாழினி(பிரான்ஸ்), தமிழினி(இத்தாலி), ஜெயரூபி(இத்தாலி), சுரேஸ்காந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குலமணி(இத்தாலி), காலஞ்சென்ற செல்வமணி, திலகவதி(இத்தாலி), தவராசா(இத்தாலி), நாகராஜா(சுவிஸ்), ஜெயபாலசிங்கம்(லண்டன்), குணரஞ்சன்(சுவிஸ்), ஈஸ்வரன்(இத்தாலி), லட்சுமி(இலங்கை), சண்முகராசா(இலங்கை), மணி(இலங்கை), சிவராசா(இலங்கை), மனோகரி(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), யோகேஷ்வரன்(இலங்கை), அரசரத்னம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்லம்மா(சுவிஸ்), காலஞ்சென்ற நாகமுத்து, நாச்சிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

சரன்சிகா(பிரான்ஸ்), ஏமா(பிரான்ஸ்), எமிலி(பிரான்ஸ்), கிஷான்(பிரான்ஸ்), யதுர்சன்(இத்தாலி), அபிதர்சன்(இத்தாலி), ராகுல்(இத்தாலி), ஆருஷ்(இத்தாலி), கயலரசி(இலங்கை), தனுயன்(இலங்கை), அஸ்வின்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அகிலன் — இத்தாலி
தொலைபேசி: 0039 389 594 22 68

சுரேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: 0094  778 400 663