நெடுந்தீவை வந்தடைந்த நெடுந்தாரகை!

குறிகாட்டுவான் – நெடுந்தீவிற்கான போக்குவரத்திற்காக தயாரிக்கப்பட்ட புதிய படகான நெடுந்தாரகை குறிகாட்டுவான் கடற்பகுதியை வந்தடைந்துள்ளது.

நெடுந்தாரகை இலங்கையின் மேற்கு பகுதியூடாகச் சுற்றி வருவதால் நேற்றைய தினம் நெடுந்தீவு பகுதிக்கு வருகை தந்துள்ளது.