வெல்லாவெளி கிராமத்தில்”எழுகதமிழ்”ஏற்பாட்டு கலந்துரையாடல்[ படங்கள் இணைப்பு]

வெல்லாவெளி RDS தலைவர் பா.குமாரசிங்கம் அவர்களின் தலைமையில் செ.கஜேந்திரன் மற்றும் மட்டு

நகர் தமிழ் தேசிய மக்கள் முன்னனி தர்மலிங்கம் சுரேஸ் எழுக தமிழ் பிரச்சார அணியினரால் வெல்லாவெளி கிராம முன்னேற்ற சங்க மண்டபத்தில் உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்களுடனான எழுகதமிழ் ஏற்பாட்டு கலந்துரையாடல்.

படங்கள்
டினோசன்