திருகோணமலை 6ம் கட்டை பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு!

திருகோணமலை 6ம் கட்டை பெரியகுளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான காட்டுப்பகுதியிலும் வயல்

நிலங்களிலும் சட்டவிரோத மான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

கடந்தகிழமை இரண்டு கிழமைகளுக்கு முன்னால் உழவு இயந்திரங்களை மணலுடன் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி பொலிஸாரிடம் கையளித்து நீதிமன்றத்திடம் ஒப்படைத்த பின்னரும் இவ்வாரான வேலைகள் பொலிஸாரின் உதவியுடன் தொடர்வதாக அப்பகுதி மக்கள் விமர்சனம் செய்துள்ளனர்.