நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வும் அன்னை பூபதியின் நிகழ்வும்-சுவிஸ்!

மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வும், அன்னை பூபதியின் 29 வது ஆண்டு நினைவும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர் நினைவு கூரலும் – சுவிஸ் 21.05.2017