திருமதி கண்மணி பாலசுப்பிரமணியம்-மரண அறிவித்தல் யேர்மனி!

                             திருமதி கண்மணி பாலசுப்பிரமணியம்
                      தோற்றம் : 7 ஓகஸ்ட் 1946                மறைவு : 6 யூன் 2017
யாழ், தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி München ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரேசு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கேசரன், அனுசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, மகாலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலன், சுஜாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், அமரசிங்கம், மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரோன், யோனாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 12/06/2017, 01:30 பி.ப — 02:45 பி.ப
முகவரி: Cemetery at Perlacher Forst, Stadelheimer Str. 24, 81549 München, Germany
தொடர்புகளுக்கு
கேசரன் — ஜெர்மனி
தொலைபேசி: +498970939290
அனுசியா — ஜெர்மனி
தொலைபேசி: +498974004889