மேஜர் காந்தரூபன் யோகராசா கோணேஸ்வரன்!

மேஜர் காந்தரூபன்
யோகராசா கோணேஸ்வரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
பிரிவு: கடற்கரும்புலி
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: காந்தரூபன்
இயற்பெயர்: யோகராசா கோணேஸ்வரன்
பால்: ஆண்
ஊர்: வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 10.09.1971
வீரச்சாவு: 10.07.1990
நிகழ்வு: யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மேலதிக விபரம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.