திரு செல்லையா குணரத்தினம்-மரண அறிவித்தல் யேர்மனி!

                                     திரு செல்லையா குணரத்தினம்
                     பிறப்பு : 9 ஒக்ரோபர் 1936                                    இறப்பு : 31 யூலை 2017
யாழ். இருபாலை கும்பப்பிள்ளையைப் பிறப்பிடமாகவும், யேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா குணரத்தினம் அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகசபை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

இரத்தினேஷ்வரி, இராஜேஸ்வரி, குணரஞ்சன், ஞானரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராஜரட்னம், யோகரட்னம், செல்வரட்னம், காலஞ்சென்றவர்களான ஜெயரட்னம், பாலசுந்தரம், மற்றும் சண்முகரட்னம், ஜெயபாலரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோசப் தயாநிதி, யோகேந்திரராஜா, ரஜனி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குணபூசணி, அருந்தவதேவி, இராஜேஸ்வரி, தவயோகம், கைலேஷ்வரி, குமுதினி, உமாதேவி, நாகேஸ்வரன், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தஸ்மினி, யாழினி, உஷாந்தினி, தயாளன், தாஸன், அரவிந்தன், அபிராமி, அகல்யா, ரஞ்சித், ரமேஸ், கவின், காவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஷாசினி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி : 
Herbertstraße 3, 

10827 Berlin, 
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 09/08/2017, 11:00 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Ruhleben Krematorium, Germany
தொடர்புகளுக்கு
– யேர்மனி
செல்லிடப்பேசி: +4917622555446
-யேர்மனி
தொலைபேசி: +49307818137
– யேர்மனி
தொலைபேசி: +493085727059
– யேர்மனி
தொலைபேசி: +493093682904
– யேர்மனி
தொலைபேசி: +491707777063