பேஸ்புக் சமூகவலைத்தளம் பல நாடுகளில் முடக்கம்!

Frustrated businesspeople in office

சமூகவலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் இணையத்தளம் திடீரென செயற்படாத காரணத்தால் பல நாடுகளில் மக்கள் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

இந்த பிரச்சினை குறிப்பாக ஸ்ரீலங்கா, இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.