பேஸ்புக் நிறுவனத்திற்கு புதிய வாரிசு!

பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் தான் இரண்டாவது முறையாகவும் தந்தையாகிவிட்டதாக தெரிவித்து பேஸ்புக்கில் விசேட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

தனது மனைவி, முதலாவது குழந்தை மற்றும் புதிதாக பிறந்துள்ள இரண்டாவது குழந்தையுடன் எடுக்கப்பட்ட படத்துடன் அவர் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் அவர்களின் முதலாவது மகள், தனது தங்கையுடன் விளையாடுவது போன்று உள்ளது.

இதேவேளை, தனக்கு பிறந்துள்ள இரண்டாவது குழந்தை தொடர்பில் மார்க் சூக்கர்பெர்க் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு கீழே.