புதிய iPhone X இன் அதிநவீன அம்சங்கள்!

விளிம்புகளற்ற தொடுதிரையுடன் வெளிவந்துள்ளது ஐபோன் X,
சூப்பர் ரெட்டினா தொடுதிரையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய iPhone வடிவங்களில் இருக்கும் ‘Home’ பொத்தான் இல்லாமல் இந்த ஐபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது ,
திரை தட்டினாலே ஐபோன் ஆன் ஆகும்,
A11 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐபோன் 7ல் பயன்படுத்தப்பட்டுள்ள ப்ராசஸரை விட 25% அதிக திறன் கொண்டது.
வொயர்லெஸ் சார்ஜர் மூலம் ஐபோனை சார்ஜ் ஏற்ற முடியும்