தியாகத்தின் எல்லையை கடந்த லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவுசுமந்த பாடல்(காணொளி)

எம் வாழ்வுக்காக்காய் தன்னை மெழுகாக்கி தியாகத்தின் எல்லையை கடந்த லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவுசுமந்த இந்த நாளில் அந்த வலிகொண்ட நினைவினைக ளோடு இந்த இசை சங்கமிக்கிறோம் ,
பாடல் வரிகள்     கவிஞர் தமிழ்மணி
பாடல் குரல்நி       நிரோஜன்
பாடல் இசை        இராசேகர்