லண்டனில் கஜேந்திரகுமார் கலந்துகொள்ளும் சமகால அரசியற்கலந்துரையாடல்!

எழுக தமிழின் முதல் ஆண்டு நிறைவு நாளன்று நடக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் வருக.
ஆர்வம் இல்லாதவர்கள் வந்து ஆர்வத்தை பெறுக.
புதிய அரசியலமைப்பும் சமகால அரசியலும்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான
கலந்துரையாடல்
செப்ரெம்பர் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மாலை 6.30 மணிக்கு
இடம்:
Northolt Road Community Hall
31 Northolt Rd,
South Harrow
HA2 0NR
(South Harrow பொலிஸ் நிலையத்திற்கு எதிரில்)
அருகிலுள்ள தொடருந்து நிலையம் South Harrow