சிவசேனை செட்டிகுளம் தொடக்க விழா!

வவுனியா மாவட்டம், செட்டிகுளம் பிரதேசம், பாவற்குளம் 2இல் தாலிகுளம். அங்கே குன்றின்மேல் முருகன், கடம்பவன முருகன்.

சிவசேனை செட்டிகுளம் தொடக்க விழா.

செட்டிகுளம் பிரதேசச் செயலர் பிரிவில் உள்ள அனைத்துக் கோயில்களின் அறங்காவலர்களும் கூடினர். மதமாற்றத்தைத் தடுப்பதற்கான வழிகளை எடுத்து நோக்கினர்.

சிவசேனை செட்டிகுளம் அமைத்தனர். 20 நிலதாரிப் பிரிவு ஒவ்வொன்றுக்கும் ஓர் ஆண் ஒரு பெண் இருவர் கொண்ட அமைப்பாளரைத் தேர்ந்தனர்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்.