சிறை சென்று திரும்பிய தோழர்களின் எழுச்சியுரை, தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்!

செப்டம்பர் 23, சனி, மாலை 5 மணி முத்துராங்கன் சாலை, தி .நகர் (தி .நகர் பேருந்துநிலையம் பின்புறம்) சிறப்புரை, தோழர் திருமுருகன் காந்தி, ஒருங்கிணைப்பாளர் – மே பதினேழு இயக்கம் தோழர் டைசன், ஒருங்கிணைப்பாளர் – தமிழர் விடியல் கட்சி தோழர் இளமாறன், ஒருங்கிணைப்பாளர் – தமிழர் விடியல் கட்சி தோழர் அருண்குமார், இளைஞர் பாசறை – தமிழர் விடியல் கட்சி அனைவரும் திரள்வோம்

காணொளி


மே பதினேழு இயக்கம்
May 17 Movement