8ஆம் நாள் திலீபனுக்கு நல்லூர் வீதியில் அஞ்சலி!

தார்மீக அடிப்படையில் நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம் எமது போராட்ட இலட்சியம் நியாயமானது: சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது எமது மக்கள் தன்னாட்சி , உரிமைக்கு, உரித்தானவர்கள், தனியரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது.

தமிழீழ தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன்