ஒதியமலை படுகொலை எல்லைக்கிராமங்கள் நோக்கி கருத்துக்கனிப்பு -ஜெரா!

02.12.2017. இன்று ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள். அந்தப் படுகொலை குறித்து ஊறுகாய் தயாரித்திருக்கும் ஆவணப்பதிவு.

தயாரிப்பு : ஊறுகாய்
எடுத்துரைப்பு மற்றும் ஒளிப்பதிவு : ஜெரா
காணொலித் தொகுப்பு : காண்டீபன்
ஒழுங்கமைப்பு : நிரேஸ்
ஒருங்கிணைப்பு : யோ.ரவீந்திரன்
களத்தில் உதவி : ஜோன் ஜிப்ரிக்கோ மற்றும் குகராஜ்