தமிழ் தேசிய மக்கள் முன்னணி சாவகச்சேரி நகரசபைக்கு கட்டுப்பணம் செலுத்தியது!




உள்­ளூ­ராட்சி தேர்­த­லைத் தனித்து எதிர்­கொள்­ளத் தீர்­மா­னித்­துள்ள அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)  சாவ­கச்­சேரி நகர சபைத் தேர்­த­லுக்­கான கட்­டுப்­ப­ணத்தை செலுத்­தி­யது.

தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யும் இணைந்து உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை எதிர்­கொள்­ளத் திட்­ட­மிட்­டி­ருந்­தன. அந்­தக் கூட்டு சாத்­தி­யப்­ப­டாத நிலை­யில் தமிழ்க் காங்­கி­ரஸ் தனித்­துத் தேர்­த­லில் கள­மி­றங்­கி­யுள்­ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*