1200 நட்சத்திர ஆமைகள் மீட்பு!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1200 நட்சத்திர ஆமைகளை, கற்பிடிட்டி ​பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (06) பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட ஆமைக்குஞ்சுகளில் 89 உயிரிழந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்