முன்னாள் போராளி பிறையாளன் சாவடைந்தார்!




விடுதலைப்புலிகளின் அரசியல்துறை கோட்டப் பொறுப்பாளராக இருந்த முன்னாள் போராளி ஒருவர் டெங்கினால் இன்று உயிரிழந்துள்ளார். வவுனியா மாமடு- சேனைப்பிலவைச் சேர்ந்த பிறையாளன் என்று அழைக்கப்படும் 42 வயதுடைய இரத்தினசிங்கம் ஆனந்தராசா என்பவரே உயிரிழந்தவராவார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட இவர் முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் கடந்த ஆறு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*