வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த 25வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த 25வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

21.01.2018; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00 மணி
Grand Salle, Avenue de Cour 138, 1007 Lausanne VD

வீரத்தின் வித்துக்களிற்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.