விசுவாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட பிரபல காமெடி நடிகர்.!

அஜித் மற்றும் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஆவர் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கூட்டம் ஏராளம் இவர்களின் படத்தின் அப்டேட்  வருகிறது என்றால் சமூகவலைதளங்கள் தெறிக்க விடுவார்கள் ரசிகர்கள
தற்பொழுது அஜித் விஜய் இருவருமே ஒரே நேரத்தில் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள், மேலும் அதை வருகிற தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் அதேபோல் அஜித் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் அஜித் நடிக்கும் படத்தின் டைட்டில் விசுவாசம் என அறிவித்துவிட்டார்கள் படக்குழு.பிரபல காமெடியன் யோகி பாபு விஜய்62ல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அவர் அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சிவாவுக்கு ட்விட் செய்துள்ளார். அது மட்டும் நடந்தால் “ஐ ஆம் வெரி ஹாப்பி” என யோகி பாபு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் .

Yes Im going to act with  sir in 
Same waiting to act with  sir in  @directorsivaplease sir
If this happens I’m really happy