இந்திய நாகை கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மூவர் கரை சேர்ந்தனர்!

இலங்கைக் கடற்பரப்பில் மீ்ன்பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் மூவர் இன்று இந்தியாவின் நாகை மாவட்டக் கடற்பரப்பில் கரை சேர்ந்தனர்.

படகு மூலம் எல்லை  சென்ற மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்த மாவட்ட மீனவர்கள் என்ற தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

அதிக காற்றினால் திசை மாறி வந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.