முக­மாலையில் 8 அடி நீள மலைப் பாம்பு!

குடி­யி­ருப்­புக்­குள் நுழைந்த 8 அடி நீள மலைப் பாம்பு உயி­ரு­டன் பிடிக்­கப்­பட்­டது. நேற்­று­முன்­தி­னம் இரவு முக­மாலை இந்­தி­ரா­பு­ரம் பகு­தி­யில் இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றது.

குரைத்­துக் கொண்­டி­ருந்த நாயைப் பாம்பு துரத்­திக் கொண்டு வந்­த­போது பிடிக்­கப்­பட்­டது.

அது தொடர்­பாக கிராம அலு­வ­ல­கர் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என குடி­யி­ருப்­பா­ள­னர்­கள் தெரி­வித்­த­னர்.

மீள் குடி­ய­ம­ரத்­தப்­பட்­டட இந்­திரா புரம் பகு­தி­யில் மின்­சா­ரம் வழங்­கப்­ப­டா­த­தால் இவ்­வா­றன விச ஜந்­து­கள் இரவு வேளை­க­ளில் நட­மா­டு­கின்­றன என­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.